Menaka Mookandi / 2011 ஜனவரி 09 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நாடாளுமன்றத்தை பிழையாக வழிநடத்தும் வகையில் பொய்யான வாக்குறுதியளித்ததாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பிழையான வாக்குறுதி வழங்கிய போதும் அரசாங்கம் மாநகர சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைத்துள்ளது என நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
4 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Jan 2026