2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

'லக்ஸல'வுக்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

300 கிராம் தங்கம் காணாமல்போன ஊழலில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் பிரியதர்சன யாப்பாவினால் பதவி விலகுமாறு கேட்கப்பட்ட இரத்தினக்கல் மற்றும் நகை அதிகாரசபையின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த, உடனடியாக செயற்படும் வகையில் 'லக்ஸல' வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் நகைகள் அதிகாரசபையின் புதிய தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் றொஹான் தலுவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X