Super User / 2011 ஜனவரி 13 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,கட்சியின் அரசியல் மறுசீரமைப்புக்கு தனது அணி அழுத்தம் கொடுக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேர்தலின் பின்னர் கட்சியின் புதிய யாப்புக்கிணங்க கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்காக போராடவுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
2 hours ago
23 Dec 2025
siddeek Friday, 14 January 2011 08:06 PM
உன்னால் முடியும் தம்பி
Reply : 0 0
xlntgson Friday, 14 January 2011 09:28 PM
அதன் பிறகு அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை சீர்திருத்தம் பற்றி பேச வேண்டியதும் இல்லை, இதெல்லாம் சும்மா ஒரு 'ஸ்டன்ட்' அரசியல் பரபரப்பு தானே, என்ன?
இலேசாக குளித்தால் குளிர், முழுக்க குளித்துவிட்டால் குளிர் தெரியுமா, என்ன?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025