2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஜனாதிபதி அமெரிக்காவுக்குப் பயணம்

Super User   / 2011 ஜனவரி 19 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். (DS)
 

 


  Comments - 0

  • xlntgson Thursday, 20 January 2011 09:19 PM

    பொதுமக்களுக்கும் ஆயுளில் ஒரு முறை இந்தா இருக்கும் இந்தியாவுக்கேனும் அரச செலவில் அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும், வெளிநாட்டுப் பயணம் என்றால் என்ன என்றே தெரியாமல் பிறந்து வளர்ந்து மரணிக்கிறவர்கள் எத்தனை கோடி?
    அரசியலர்கள் அடிக்கடி வெளிநாடு பறப்பது மக்களுக்கு, எனக்கு இல்லை, மக்களுக்கு எரிச்சலாகத்தானே இருக்கும் விலைவாசி ஏறி விற்கிற விலைகளில்!
    ஏனைய உடகங்களிலும் கண்டேன் (உணர்ந்தேன்?) வயிற்றெரிச்சலை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--