2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

நடிகை உபேக்ஷாவுக்கு கண் வீக்கத்திற்காக சிகிச்சை

Super User   / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா வீங்கிய கண்ணுக்கான சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'அவரின் கண் வீங்கியிருப்பதால் வைத்தியசாலியிலிருந்து வெளியேறவில்லை. அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்' என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (சுபுன் டயஸ்)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--