Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கரைக்கு அண்மையில், இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரியும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க தவறிய கரையோற காவல்படைக்கு எதிரான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுமக்கள் நலன் மனுக்களை சென்னை மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இரண்டு அயல்நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் தொடர்பான பிரச்சினைகளில் கட்டளையிடுவதற்கான நியாயாதிக்கம் நீதிமன்றுக்கு இல்லையென கூறியே சென்னை மேல் நீதிமன்ற பிரதம நீதிபதிகள் உள்ளிட்ட குழு மேற்படி மனுக்களை நிராகரித்துள்ளது.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025