Super User / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா ஸ்வர்ணமாலிக்கு அப்பலோ வைத்தியசாலையில் இடது கன்ன எலும்பில் சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
பெப்ரவரி 26 ஆம் திகதி அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பபா என அழைக்கப்படும் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்வர்ணமாலி காயமடைந்து ஸ்ரீ ஜெயவர்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வர்ணமாலியை தாக்கியதாக அவரின் கணவர் சமிந்த வலவேகம மீது புகாரிடப்பட்டுள்ளது.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வென்ற பின்னர் அரசாங்கத் தரப்பகு மாறியமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago