Super User / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர எல்லைக்குள் பஸ், லொறி, முச்சக்கரவாகனங்கள் மற்றும் ஏனைய பார ஊர்திகள் வீதிகளின் இடது புறத்திலேயே செல்ல வேண்டும் என்ற விதிமுறையை அமுல்படுத்தவுள்ளதாக கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விதி ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளபோதிலும் சில காரணங்களால் அவற்றை அமுல்படுத்த முடியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இவ்விதியை மீறுவோருக்கு 550 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
59 minute ago
4 hours ago
5 hours ago
unmai Tuesday, 01 March 2011 03:15 AM
நல்ல முடிவு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
5 hours ago