Editorial / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன், பிரபல பாட்காஸ்டர் ஜோ ரோகன், அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் மற்றும் 'இன்போ வார்ஸ்' (InfoWars) தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸ் ஆகியோர் இப்பட்டியலில் அடங்குவர்.
தனது விமர்சகர்களைக் கடுமையாகச் சாடியுள்ள டிரம்ப், அவர்களை “குறைந்த அறிவுத்திறன் (Low IQ) கொண்ட முட்டாள்கள்” என்று விமர்சித்துள்ளார். அத்துடன், பிரபல ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:
கார்ல்சன் இனி 'மாகா' (MAGA) இயக்கத்தின் ஒரு பகுதியல்ல. அவர் ஒரு “தடுமாறும் முட்டாள்” (Flailing fool). அவர் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். என்று தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் புலம்பெயர்ந்தோர் விவகார அமைச்சு, 2025-ஆம் ஆண்டிற்கான "யூத எதிர்ப்பு மற்றும் சியோனிச எதிர்ப்பு" கொண்ட செல்வாக்கு செலுத்துபவர்களின் முதல் பத்து பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டக்கர் கார்ல்சன், கேண்டஸ் ஓவன்ஸ் மற்றும் காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago