2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வெசாக் தினத்திற்குமுன் தேர்தல் நடைபெறவேண்டும் : ஐ.தே.க

Super User   / 2011 மார்ச் 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு மே மாத வெசாக் தினத்திற்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

வாக்களிப்பு மிகவும் தாமதமானால் வேட்புமனுக்கள் காலாவதியாகிவிடும் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்றுநடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--