Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மார்ச் 24 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 25 ஆம் திகதியிலிருந்து இந்நியமனம் அமுலுக்கு வரவுள்ளது. இவர் இதுவரை மேலதிக தேர்தல் ஆணையாளராக பதவி வகித்தார்.
தேர்தல்கள் ஆணையாளராக நீண்டகாலமாக பதவி வகிக்கும் தயானந்த திசாநாயக்க ஓய்வுபெறவுள்ளதையடுத்து புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025