Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரை தாக்கிய மாணவர்கள் இருவரை ஆசிரியர்களும் மாணவர்களும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிங்கள- தமிழ் புத்தாண்டுக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்பட்ட பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இரு மாணவர்களும் மற்றொரு மாணவருடன் சட்டவிரோதமாக பாடசாலை வளாகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் இது தொடர்பாக மேற்படி ஆசிரியர் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் மேற்படி ஆசிரியரை மாணவர்கள் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. (அதுல பண்டார)
2 hours ago
3 hours ago
xlntgson Sunday, 10 April 2011 08:32 PM
ஏன் பாடசாலைகளில் தகுதியான ஆசிரியர்களுக்கு பஞ்சம்/ஆசிரியப் பற்றாக்குறை என்று இப்போது தான் தெரிகிறது!
Reply : 0 0
jaliyath Monday, 11 April 2011 06:56 PM
காலம் எங்கே போய்விட்டது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago