Super User / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(கவிசுகி)
	
	
யாழ் நெடுந்தீவில் ஆட்களற்ற இந்திய மீன்பிடி படகுகள் மூன்றை இலங்கைக் கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
	உள்ளூர் மீனவர்கள் இப்படகுகளை இனங்கண்டு கடற்படையினருக்கு அறிவித்திருந்தனர்.  இப்படகுகளில் ஆட்கள் எவரும்இருக்கவில்லை. எனினும் மீன்பிடி உபகரணங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
	 
46 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
48 minute ago
1 hours ago