Super User / 2011 ஜூன் 09 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக திணைக்களங்களின் தலைவர்களின் ராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர, றுகுணு, வயம்ப பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுககு மேன்முறையீட்டு விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கெனவேவிதித்திருந்த தடையுத்தரவு நாளை காலாவதியாகவிருந்தது. இந்நிலையில் நாளை முதல் ஜுன் இறுதிவரையான காலத்திற்கு மற்றொரு தடையுத்தரவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. (லக்னா பரணமான்ன)
17 minute ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 Oct 2025