Super User / 2011 ஜூன் 11 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரடங்கிய இந்திய உயர் மட்ட தூதுக்குழு, மேற்படி அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டமை தொடர்பான கடிதத்தை இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
9 minute ago
18 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
37 minute ago