2021 மே 18, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் எரிவாயு வயல்கள் கண்டுபிடிப்பு: ஜனாதிபதி

Super User   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இலங்கையில் எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனக்கு இத்தகவலை அறிவித்ததாக கண்டியில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


 


  Comments - 0

 • niba Monday, 03 October 2011 11:16 PM

  என்ன எண்ணை வயல் இருந்தாலும் தோண்றத்துக்கு குத்தகைக்குத்தான் கொடுக்கலாம். எந்த வெளிநாட்டவன் வரப் போறானோ?

  Reply : 0       0

  unmai Sunday, 02 October 2011 07:14 PM

  இனி என்ன பெற்றோலும் கண்டுபிடித்தாச்சி, எரிவாயும் கண்டுபிடிசாச்சி. அரபு நாட்டில் வேலை செய்யும் நம்மவர்கள் எல்லாம் அந்நாட்டு அரபிகளையும் கூட்டிக் கொண்டு சிறிலங்காவுக்கு வந்தால் நாம் இங்கே வேலை கொடுக்கலாம் .

  Reply : 0       0

  meenavan Sunday, 02 October 2011 07:44 PM

  எரி வாயு வயல் கண்டுபிடிப்பு இலங்கையின் எந்த பகுதியிலோ? இது ஒரு தேர்தல் குண்டாக இருந்தாலும் ஆச்சரியபட தேவையில்லை.

  Reply : 0       0

  gaf Sunday, 02 October 2011 08:17 PM

  அல்ஹம்துல்லிலாஹ் .

  Reply : 0       0

  rys111222 Sunday, 02 October 2011 09:13 PM

  ethu kandu pidithalum makkalukku payan kidaikathu. adenal velinattu irukkum sahotherkal appadium velinattil irukka vendum.

  Reply : 0       0

  rys111222 Sunday, 02 October 2011 09:16 PM

  hello unmai brother muthalil arabikku velai kodikka mutha sri lankavil irukkum makkalukku வேலை கொடுக்கட்டும்..

  Reply : 0       0

  ilakijan Sunday, 02 October 2011 10:58 PM

  ஸ்ரீலங்கா ஒரு லிபியாவாக மாறுது?

  Reply : 0       0

  KURU Monday, 03 October 2011 03:28 AM

  சும்மா ஆடின பெண் கையில்
  வேப்பிலை கிடைத்த மாதிரித்தான்.

  Reply : 0       0

  Brooms Monday, 03 October 2011 04:40 AM

  எரிவாயு வயல் என்று சொல்லிட்டு எவண்ட கானில கை வெக்கையோ .........................

  Reply : 0       0

  sis Monday, 03 October 2011 06:41 AM

  எப்படி இருந்தாலும் மக்களுக்கு போய் சேர்ந்தால் சரி.

  Reply : 0       0

  asker Monday, 03 October 2011 03:35 PM

  அமெரிக்காவின் இலக்கிற்கு ஆளாகாமல் இருந்தால் சரி ,அல்லது ஈராக் ,ஆப்கானிஸ்தான், லிபியாவிற்கு நடந்தது தான் நடக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .