2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

CMC பட்ஜெட் நிறைவேற்றம்

Editorial   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் (CMC) வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் , புதன்கிழமை (31) அன்று நிறைவேற்றப்பட்டது.

மொத்தம் 58 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X