2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

'ஐ.தே.க. வேட்பாளர்கள் மூவர் ஆளும் கட்சிக்கு தாவுவர்'

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகரசபையில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் மூவர் இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மாறவுள்ளதாக இளைஞர்கள் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும,  பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.(DM)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--