Super User / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் தேசிய செயற்றிட்டம், ஐ.நா. மனித உரிமைககள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கையின் விசேட பிரதிநிதியானமஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இத்திட்டத்தின் பிரதிகள் இவ்விடயத்தில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருமான மஹிந்த சமரசிங்க கூறினார். (DS)
2 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago