2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

தோல்வியுற்ற சு.க. அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் : ஜனாதிபதி

Super User   / 2011 ஒக்டோபர் 11 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளூராட்சித் தேர்தலில் தமது ஆசனங்களில் தோல்வியுற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் அனைவரும் அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்தார்.
 

 

 

 


  Comments - 0

 • meenavan Wednesday, 12 October 2011 03:00 AM

  களமுனைக்கு அமைப்பாளர் உள்ளாரா?

  Reply : 0       0

  சிறாஜ் Wednesday, 12 October 2011 03:28 AM

  சபாஸ் நல்ல தீர்ப்பு.

  Reply : 0       0

  சிறாஜ் Wednesday, 12 October 2011 03:52 AM

  ஏன் மீனவன்? நீங்க போகப்போறிங்களா அமைப்பாளரா?

  Reply : 0       0

  meenavan Wednesday, 12 October 2011 05:45 AM

  மீனவன் மீன் பிடித்து இயற்கையோடு வாழ விரும்புபவன், அவனுக்கு அமைப்பாளர் பதவி தங்க தட்டில் வைத்து கொடுத்தாலும் ஏற்கமாட்டான். சிராஜ் உங்களுக்கு தேவை எனின் பெற்றுகொள்ளவும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--