Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்துத் தொடர்பாக அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்யத் தீர்மானித்துள்ளனர். (DM)
3 hours ago
6 hours ago
8 hours ago
xlntgson Wednesday, 19 October 2011 09:05 PM
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் குண்டுகள் சரமாரியாக உடலில் பாய இறந்து போய்விட்டார். இதற்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதற்கும் சம்பந்தமில்லை.
இதெல்லாம் சதியாகுமா, என்ன? யாருக்கு எவ்வளவு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று கூற இயலாது. அப்படியானால் ஜனாதிபதி பிரேமதாசா, ரஞ்சன் விஜேரத்ன, காமினி திசாநாயக போன்றோர் பாதுகாப்பில்லாமலா இருந்தனர்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago