2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிகரெட் விலை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிகரெட்டுக்களின் விலை நேற்று புதன்கிழமை இரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரொபாக்கோ கம்பனி தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கோல்ட் லீப், வென்சன், போல்மோல் ஆகிய சிகரெட் வகைகளின் விலை இரண்டு ரூபாவாலும் டண்ஹில் சிகரெட் மூன்று ரூபாவாலும்  அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ரொபாக்கோ கம்பனி குறிப்பிட்டுள்ளது. (DM)


  Comments - 0

 • nawas Thursday, 20 October 2011 07:00 PM

  இது போதாது !!! இன்னும் விலை அதிகரிக்கணும்

  Reply : 0       0

  kulathooran Thursday, 20 October 2011 07:11 PM

  இரண்டு ரூபாய் அதிகரிப்பு, 2012 பட்ஜெட்டின் முன்னதான அதிகரிப்பு, தூண்டு விழும் தொகையின் எத்தனை வீதத்தினை ஈடு செய்யுமோ?

  Reply : 0       0

  maazeen Thursday, 20 October 2011 07:44 PM

  இன்னும் கூடனும், அப்பத்தான் குறையும்.

  Reply : 0       0

  lankan1st Thursday, 20 October 2011 08:48 PM

  இங்க விலைய கூட்டி என்ன பிரயோசனம்? தன்னுடைய சிறு சுகத்திற்காக உயிரையே மதிக்காமல் இதை புகைப்பவர்களுக்கு காசு ஒண்டும் பெரிதல்ல.
  தடை செய்வோம் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால்.

  Reply : 0       0

  Haleem Thursday, 20 October 2011 09:31 PM

  இது போதாது இன்னும் விலை அதிகரிக்கணும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .