2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வீதி விபத்துகளில் உயிரிழந்தோருக்காக ஞாயிறு காலை மௌன அஞ்சலி

Super User   / 2011 நவம்பர் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஜயசேகர)

வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள்  பிரிவின் கீழ் 'வீதி விபத்துகளில்  பாதிக்கப்பட்டோர் பிரிவு' ஒன்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின ; மேலதிக செயலளர் டாக்டர் பாலித மஹிபால கூறினார்.

இலங்கையில் வருடாந்தம் 2500 பேர் வீதி விபத்துகளினால் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்துகளில் பாதிக்ப்படுவர்களுக்கு உயிரிழப்புகள், காயங்களால் ஏற்படும் பாதிப்பு பாரியவை. காயமடையும் சுமார் 2 லட்சம் பேருக்கு சிகிச்சையளிப்பதற்கு பாரிய செலவு ஏற்படுகிறது. இப்பிரச்சினை உடன் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X