2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சுவர் இடிந்து வீழ்ந்து இரு சகோதரிகள் பலி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டட சுவர் இடிந்து வீழ்ந்ததில் அதில் அகப்பட்டு சகோதரிகள் இருவர் பலியாகியுள்ளனர். நேற்று சனிக்கிழமை மாலை மேற்படி சகோதரிகள் இருவரும்  தமது வீட்டில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

தம்பகால, கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 10 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு பலியானதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். (Supun Dias)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .