Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஒருகொடவத்த பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மீன் வியாபாரியொருவர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெமட்டகொட சந்தியில் வியாபாரிகள் குழுவினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லலித் (வயது 41) என்ற வியாபாரியே இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். (SD)
10 minute ago
11 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
22 minute ago
30 minute ago