Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 22 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அறிக்கைய பகிரங்கமாக்குமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் நேற்று கோரியுள்ளார்.
இவ்வறிக்கை நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்கதக்கது.
"மோதலிலிருந்து இலங்கை மீள்வதில் இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என பலர் நம்புகின்றனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்ர்பத்தை தேசிய நல்லிணக்கத்துக்கும் பொறுப்புடைமைக்கும் பயன்படுத்துமாறு நான் இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறேன்" என அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
neethan, Tuesday, 22 November 2011 10:07 PM
வெளி விவகார அமைச்சரே உங்களுக்கு ஏன் போர்த்தேங்காய், உங்களது வேலை எதுவோ அதை கவனியுங்கள், உங்களது நாட்டில் நிகழ்ந்த கலவரத்தையும் எண்ணிப் பாருங்கள்.
Reply : 0 0
Sanheer Tuesday, 22 November 2011 10:36 PM
அமைச்சரே,
கொள்ளையடித்து காலணித்துவம் பண்ணிய காலம் முடிந்து விட்டது. உங்கள் உள்வீட்டு விடயத்தை பாருங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago