2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கிரிக்கெட் சபை தேர்தல் ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X