2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

நாடு திரும்பியவுடன் துமிந்த சில்வாவை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பியவுடன் கைதுசெய்யப்படுவாரென  கொழும்பு நீதவானுக்கு  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கூறினர்.
 


  Comments - 0

 • meenavan Tuesday, 29 November 2011 04:54 PM

  நீதி மன்ற கைது உத்தரவு உள்ள நிலையில், சிங்கபூர் செல்வதற்கு யார் அனுமதி வழங்கினார்களோ? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாமே சௌக்கியம் தான்.

  Reply : 0       0

  JABEER Tuesday, 29 November 2011 07:17 PM

  இதெல்லாம் அரசியல் மாயம்தான்.

  Reply : 0       0

  waaqiff Tuesday, 29 November 2011 08:08 PM

  ஜனநாயகம் வாழ்க ??????????

  Reply : 0       0

  neethan Wednesday, 30 November 2011 04:04 AM

  K.P.யை மலேசியாவில் கைது செய்தது போல, நீதி மன்ற ஆணையுடன் சிங்கபூர் சென்று கைது செய்ய முடியாதா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .