2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வரவுசெலவுத் திட்டத்திற்கு ஐ.தே.க. எம்.பி. கிறேரோ ஆதரவு

Super User   / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக தான்   வாக்களிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிறேரோ,  நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
 


  Comments - 0

  • USM Wednesday, 30 November 2011 10:31 PM

    இதுதான் ரணிலின் தலைமைத்துவம்........
    கட்சியையே ஒன்று திரட்ட முடியல... இவரால மக்களை எப்படி அப்பா ஒன்று திரட்ட முடியும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .