2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க. எம்.பி. கிறேரோ, அரசாங்க வரிசைக்கு மாறினார்

Super User   / 2011 நவம்பர் 30 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிறேரா இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அரசாங்க வரிசைக்கு மாறினார்.
 


  Comments - 0

 • USM Wednesday, 30 November 2011 11:13 PM

  இத முன்கூட்டியே அறிந்ததாலதான் ரணில் ஐயா, அப்படிபட்ட பம்மாத்து ஆர்பாட்டம் பண்ணினார் பார்ழிமந்துல.....வாழ்க அரசாங்கம்... ஒருத்தன தன் பக்கம் இழுப்பது அரசியல் வாதியின் சாணக்கியம்...

  Reply : 0       0

  meenavan Wednesday, 30 November 2011 11:18 PM

  எம்.பி. மொஹான் லால் வரவு செலவு திட்ட ஆதரவு பரிசு.... அமைச்சரவை மாற்றத்தில் மந்திரி மொஹான் லால் ஆகிறார்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .