2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

உகண்டா ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அழகன் கனகராஜ்)

உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி வருகைதரவுள்ளார்.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X