2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வெலிக்கடை சிறைச்சாலையில் பதற்றம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வெலிக்கடை சிறைக்கூடங்களில் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்ததை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டதாக அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை அடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .