2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

தூக்கத்திலேயே மாணவன் உயிரிழப்பு

Kanagaraj   / 2012 நவம்பர் 11 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருமலுக்கு குடிக்கின்ற அதுவும் தடைச்செய்யப்பட்ட பானத்துடன் இன்னும் சில குளிசைகளை சேர்த்து பருகிய 12 வயது மாணவன் தூக்கத்திலேயே உயிரிழந்த சம்வமொன்று வத்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்தே வத்துபிட்டிய முதலீட்டு வலயத்தின் மறைவான இடத்தில் வைத்து தடைச்செய்யப்பட்ட பானத்தை பருகியிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0

  • shezi Sunday, 11 November 2012 02:00 PM

    இவ்வாறு சிறுவர்கள் செல்ல காரணம் குடும்பமே... அவர்கள் நண்பர்களை அறியாததே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .