2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் புதிய ஊடக பேச்சாளராக மொஹான் சமரநாயக்க

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவிவகுக்கும் அதேவேளை, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராகவும் மொஹான் சமரநாயக்கா கடமையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பிரிவின் பணிப்பாளராக அனுராதா ஹேரத் நியமனம் பெற்றுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராக இதுவரை காலமும் கடமையாற்றிய பந்துல ஜயசேகர, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர கொன்ஸியூலர் ஜெனரலாக நியமனம் பெற்று இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X