Menaka Mookandi / 2012 நவம்பர் 15 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிலங்கா விலைச்சுட்டெண்ணைக் கைவிடப்போவதாக கொழும்பு பங்குச்சந்தை அறிவித்துள்ளது. 2013 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து புதிய சுட்டெண்ணான ‘S & P Sri Lanka 20’ அறிமுகம் செய்யப்படுவதால் மிலங்கா விலைச்சுட்டெண் கைவிடப்படுவதாக பங்குச்சந்தை குறிப்பிட்டது. 1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago