2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

மனநோயாளி குத்திக் கொலை

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த  ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொரலஸ்கம பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனநோயால் பாதிக்கப்பட்டவரின் அண்ணனுடன் ஏற்பட்டிருந்த தகராறு காரணமாகவே அவருடைய தம்பி கொலை செய்யப்பட்டதாகவும் இக்கொலை தவறுதலாக இடம்பெற்றிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X