2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி கசகஸ்தானுக்கு பயணமானார்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை கசகஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கசகஸ்தான், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .