2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஐ.நா. அறிக்கைக்கு உடன் பதிலளிக்கவும்: ஐ.தே.க

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அழகன் கனகராஜா)

ஐக்கிய நாடுகள் சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கை தொடர்பில் சர்வதேசத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும், இந்த நாட்டு மக்களுக்கும், அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் அண்மையில் உள்ளக அறிக்கையொன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • kuru Tuesday, 20 November 2012 08:18 AM

    நல்லதோ.....கெட்டதோ... ஆட்சி மாற்றாம் தேவை........மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .