2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

துப்பாக்கி பிரயோகம் குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணியும் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான ஜயசூரிய, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்தே அவருடைய உயிருக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .