2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கச்சேரி தீ விபத்து திட்டமிட்டப்பட்ட சதி: பகுப்பாய்வு அறிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பிரதேச செயலக தீ விபத்து சம்பவமானது திட்டமிடப்பட்ட சதி என இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தினால் இச்செயலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி கொழும்பு, டாம் வீதியில் அமைந்துள்ள கொழும்பு பிரதேச செயலகத்தில் திடீரென  தீவிபத்து ஏற்பட்டதுடன் அதில் காணப்பட்ட முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகின. 

இந்நிலையில், இத்தீவிபத்து சம்பவம் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
....

கொழும்பு பிரதேச செயலகத்தில் தீ

தீயின் அகோரம்...  Comments - 0

  • pathmadeva Saturday, 29 December 2012 02:34 PM

    மாவட்டச் செயலகத்துடன் சேர்ந்து பிரதேசச் செயலகமும் தீயில் எரிந்ததா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .