2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞானப்பாட ஆசிரியருக்கு பிணை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த. (சா/த) பரீட்சையின்போது விஞ்ஞானப்பாட வினாத்தாள் வெளியானமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தனியார் வகுப்பு விஞ்ஞானப்பாட ஆசிரியரையும் ஏனைய 5 பேரையும் கடுவெல நீதவான் இன்று பிணையில் விடுவித்துள்ளார்.

மேற்படி தனியார் வகுப்பு ஆசிரியரினால்  மாணவர்கள் சிலருக்கு விடைகளுடன் மாதிரி பரீட்சை வினாத்தாள் விநியோகிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

மாதிரி பரீட்சை வினாத்தாள் 1இல் உண்மையான விஞ்ஞான வினாத்தாளில் உள்ள கேள்விகளைப் போன்று பல் தேர்வு  வினாக்கள் காணப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--