2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கொழும்பு - கண்டி ரயில் சேவைகள் பாதிப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 23 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வசந்த சந்திரபால
ராகம-பட்டுவத்தையில் பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் கொழும்பு - கண்டி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் தங்களுடைய காணிகளை ஊடறுத்து செல்வதாக கூறியே  தண்டவாளத்தை இடைமறித்து பிரசே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், தண்டவாள சிலிப்பர் கட்டைகளுக்கு  தீ வைப்பதற்கும் சிலர் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--