2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் ஐ.தே.கவில் போட்டியிட விருப்பம்

Kanagaraj   / 2013 ஜூலை 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இம்முறை ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடவிருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

செப்டம்பரில் நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பெரும் எண்ணிக்கையானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் ஆளும் தரப்பைச்சேர்ந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

  Comments - 0

 • mujahidh faize Tuesday, 23 July 2013 11:55 AM

  suoosakamaaka kooriyullaarkal...

  Reply : 0       0

  mohamed Wednesday, 24 July 2013 02:55 AM

  இலங்கையின் அரசியல் கட்சி மாறி போனவர்களுக்கு வாக்கு அளிக்க மக்கள் தயாராக இல்லை. அவ்வாறானவர்களுக்கு இடம் கொடுக்கும் கட்சிக்கும் வாக்குப் போட தயாராக இல்லை...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .