2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஐ.நா. பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்

Kogilavani   / 2013 ஜூலை 26 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


விசேட விஜயமொன்றை மேற்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான பாதுகாப்பு ஆலோசகர் ஆபிரஹாம் மாத்தை மற்றும் அவரது குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம்செய்ததுடன் அங்கு கிழக்கு பிராந்திய கடற்படை படைத்தளபதி ரியர் அடமிரல் ரொஹான் அமரசிங்கவை அவரது தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X