2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

முழந்தாளிடவைத்தவருக்கு வேட்பு மனு இல்லை

Kanagaraj   / 2013 ஜூலை 28 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகத்தேகம பாடசாலை ஆசிரியை முழந்தாளிடவைத்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம்வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் பிணையில் விடுவிக்பட்டபோது முன்னணியின் வேட்பாளர் தெரிவு குழு முன்னிலையில் நேர்முக பரீட்சைக்கும் ஆஜராகியிருந்தார்.

இதேவேளை, முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் சகோதரியின் மகனுக்கு வேட்பு மனு கிடைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

  Comments - 0

  • AMBI. Monday, 29 July 2013 07:51 AM

    நீங்க கவலை படாதீங்க மாத்தியா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .