Editorial / 2026 மார்ச் 08 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

“குந்தவை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.“ என பார்த்தீபன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தன்னை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த சூழலில் நடிகர் விஜய், கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நடிகை த்ரிஷாவுடன், விஜய் ஒரே காரில் பயணித்து ஒரே நிற பட்டாடை அணிந்து கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மேடையில் பேசிய பார்த்திபனிடம், அவருடன் நடித்த நடிகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பார்த்திபன், “குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது. நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருக்கும். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது.

25 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago