2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக வழக்கு

Kanagaraj   / 2013 ஜூலை 29 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நீதியரசர் ஷிராணிபண்டாரநாயக்கவுக்கு எதிராக எதிராக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலிபிடிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்குதல் தாக்கல் செய்யப்பட்டள்ளது.

தன்னுடைய சொத்துவிபரங்களை வெளிப்படுத்தாமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஸ்ரீ தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தேசிய அபிவிருத்தி வங்கியிலுள்ள தன்னுடைய மூன்று கணக்குள் தொடர்பில் வெளிப்படுத்தாமைக்கு எதிராகவே இந்த மூன்று வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசரை செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--