2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ரவிந்து குணவர்தன நாட்டைவிட்டு வெளியேற தடை

Kanagaraj   / 2013 ஜூலை 30 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மால் சூரியகொட

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரி வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தனவை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவேண்டாமென குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் பணிப்புரை வழங்கினார்.

ருவிந்து குணவர்தன, வர்த்தகர் சியாமின் கொலை தொடர்பாக தேப்படும் சந்தேகநபராவார் என்பதனால் அவரை நாட்டை விட்டு வெளியேறவிடாமல் தடுக்குமாறு உத்தரவு பிறக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே நீதவான் இந்த கட்டளைளை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--