2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வெலிவேரியவுக்கு ரணில் விஜயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க வெலிவேரியவுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

கிணற்று நீரில் ஒரு வகையான இரசாயனம் கலந்திருப்பதாக கூறி அந்த பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினரால் அவர்கள் மீது தாக்குதல் நட்டத்தப்பட்டது. பிரதேசவாசிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் தாம் கண்டிப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோரும் சென்றுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--