2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கிழக்கு,வடமத்திய பாடசாலைகளுக்கு வியாழன் விடுமுறை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தில் 86 முஸ்லிம் பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள 264 பாடசாலைகளுக்குமே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் 19 ஆம் திகதியும் கிழக்கு மாகாண பாடசாலைகள் 26 ஆம் திகதியும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--